-
-
Powered by Blogger.
Cloud Numbered Labels
Flickr Images
Facebook
Ads 300 x 250
About Me
Recent
Instagram
Video
Follow Me
About me
09 April 2025
Veppur Perumaal Kovil Maha Khumbavisakam
By Veppurnews24x
வேப்பூர் கிராமத்தில் அருள் பாதித்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் பரவால தேவதைகளுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
வேப்பூர் Tk Veppurnews24x இல் சமீபத்திய செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு .விளம்பரம் மற்றும் உங்கள் லாபத்தை வெறும் 60 நாட்களில் 10 மடங்கு அதிகரிக்க 9080591196 இல் தொடர்பு கொள்ளவும்
கடலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் அருள் பாதித்து வரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் பரிபார தேவதைகளுக்கு நிகழும் மங்களகரமான ஸ்ரீ குபேர வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாள் இன்று ஜீரோ தாரண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் வேப்பூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
வான வேடிக்கை மேளதாளத்தோடு கோபுர கலசங்களுக்கு இரவு முழுவதும் யாகசால பூஜைகள் நடைபெற்று புனித நீர் குருக்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பக்த கோடிகளுக்கு அன்னதானம் நீர் மோர் தண்ணீர் கோயில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்தன.
வேப்பூர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்
Video Editor Veppurnews24x
உங்கள் வணிகம் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் உங்கள் லாபத்தை வெறும் 60 நாட்களில் 10 முதல் 30% அதிகரிக்கவும் Veppurnews24x Cell No 9080591196
veppurnews24x வேப்பூர் மெயின் தொடர்புக்கு:
வேப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆறாம் நாள் திருவிழா - பிரம்மாண்ட அலங்காரம் & ஊர்வலம்! 🌟 வேப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆறாம் ந...
No comments:
Post a Comment