Pages

 

🌺🌺🌺 திருவிழா அறிவிப்பு 🌺🌺🌺


கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வேப்பூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்

🙏 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 🙏

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெறும்

✨ அம்மனுக்கு மாலை அணியும் திருவிழா ✨

📿 காப்பு கட்டிய மறுநாள்

🕖 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை –

அம்மனுக்கு பக்தர்கள் மாலை அணிதல் நடைபெறும்.

🚩 தேர் திருவிழா மறுநாள் – மஞ்சள் நீர் திருநாள்

🕘 காலை 9.00 மணியளவில் – இருமுடி கட்டுதல்

🕚 காலை 11.00 மணியளவில் –

திருக்கோயில் மேளம் மற்றும் பம்பை மேளத்துடன் ஊர் சுற்றி

இருமுடி செலுத்துதல் சிறப்பாக நடைபெறும்.

🛕 முலைப்பாறை செட்டிங் வசதி:

விநாயகர், சிவன், அம்மன், முருகன், கருப்புசாமி, காளி, கிருஷ்ணன்

அனைத்து தேவதைகளுக்கும் முலைப்பாறை செட்டிங் செய்து தரப்படும்.

📌 தேவையுள்ளோர் ஒரு வாரத்திற்கு முன்பே பதிவு செய்து கொள்ளவும்.

💐 மாலை விலை விவரம்:

புதிய மாலை – ரூ. 250/-

பழைய மாலை – ரூ. 200/-

🎁 மாலை அணிபவர்களுக்கு –

மாலை, இருமுடி பை, தேங்காய், அரிசி, தேன், நாட்டுசர்க்கரை,

திணைமாவு, எலுமிச்சை, வெற்றிலை பாக்கு இலை

அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

🍛 குறிப்பு:

மதியம் 1.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படும்.

📞 தொடர்புக்கு:

வீரமுத்து – 89730 87714

சக்திவேல் – 63858 51212

📍 இடம்: வேப்பூர்

📢 டிஜிட்டல் ப்ரோமோஷன், மார்க்கெட்டிங் மற்றும்  அப்டேட் நியூஸ் தொடர்புக்கு

📱 வேப்பூர் நியூஸ் 24x7 & Veppurdigitalhub 

89400 78910 | 90805 91196

🌼 அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு

அம்மன் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்! 🌼

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா நல்வாழ்த்துக்கள்! 🙏

Sri Muthumariamman Temple Chithirai Festival Proclamation


This announcement outlines the schedule and rituals for the Chithirai Festival held at the Sri Muthumariamman Temple in Veppur. The celebration includes a dedicated ceremony where devotees don sacred garlands following the initial protective rituals of the event. On the day following the chariot procession, participants engage in the Irumudi pilgrimage, accompanied by traditional percussion music and a ceremonial procession through the village. Organizers are offering specialized deity displays and floral arrangements, requesting that interested attendees register at least one week in advance. To support the worshippers, the temple provides essential ritual kits free of charge, which include items like honey, rice, and coconuts. The festivities conclude with a communal feast served in the afternoon, inviting all families to gather and receive spiritual blessings.

No comments:

Post a Comment

Featured Post

திருவிழா அறிவிப்பு

  🌺🌺🌺 திருவிழா அறிவிப்பு 🌺🌺🌺 கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வேப்பூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் 🙏 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிய...

Popular Post

(C) Copyright 2018, All rights resrved வேப்பூர் கோவிகள் TEMPLES IN VEPPUR . Template by colorlib